அறிமுகம் ‘Doc Talk’ – ஆரோக்கிய அறிவு தொடர்பான நிபுணர் பார்வை மூலம் சுகாதாரம், உடல்நல கல்வி பற்றிய இலங்கையின் முதலாவது ஒன்லைன் தளம்
‘Doc Talk’ – ஆரோக்கிய அறிவு தொடர்பான நிபுணர் பார்வை’ ஆனது துல்லியமான, நடைமுறைக்கேற்ற, எளிதில் அடையக்கூடிய சுகாதாரத் தகவல்களை வழங்கும் நோக்கிலான முழுமையான புதிய யூடியூப் தளமாகும். இது அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிமுகமகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தின் அறிமுகமானது, இலங்கையின் உடல்நலன் தொடர்பான துறையில் புதிய யுகத்தைக் குறிக்கின்றதோடு, Doc Talk (Pvt) Ltd. எனும் நிறுவனத்தின் நிறுவலையும் குறிக்கிறது. இது சமூக நலன் தொடர்பில் இத்தளம் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்த தளத்தின் […]
Continue Reading