இலங்கையின் சுகாதாரப் பராமரிப்புத் துறையை மாற்றியமைத்து 20 வருட நிறைவை கொண்டாடும் பிரீமியம் இன்டர்நேஷனல்
இலங்கையின் ஒரேயொரு தயார்நிலை சுகாதாரப் பராமரிப்பு தீர்வுகள் வழங்குநரான பிரீமியம் இன்டர்நேஷனல், சமீபத்தில் சினமன் லைஃப் ஹோட்டலில் அதன் 20ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. சிரேஷ்ட தலைமை, ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் முன்னிலையில் இக்கொண்டாட்டம் இடம்பெற்றது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, சுகாதாரப் பராமரிப்புத் துறையை மீள்வரையறை செய்து, புத்தாக்கம், மீள்தன்மை மற்றும் ஒப்பிடமுடியாத நிபுணத்துவத்தை இணைக்கும் ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்குவதில் ஒரு முன்னோடியாக நிறுவனம் தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இரண்டு தசாப்த கால நிறுவனத்தின் புகழ்பெற்ற […]
Continue Reading