சீரோ சான்ஸ் பாடசாலை போட்டி நிகழ்ச்சி மூலம் திறமையையும் விழிப்புணர்வையும் வளர்த்தல்
இது அவுஸ்திரேலியா அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து வெளியிடும் கூட்டு ஊடக வெளியீடு இலங்கையில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த, 32 பாடசாலைகளைச் சேர்ந்த 170 மாணவர்கள் பங்குபற்றிய, அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் ‘சீரோ சான்ஸ்’ (Zero Chance) சித்திரம் மற்றும் கட்டுரை போட்டியின் 2ஆவது போட்டித் தொடருக்கான பரிசு வழங்கும் விழா இன்று கொழும்பு BMICH இல் கொண்டாடப்பட்டது. இலங்கையின் கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்து, “ஏமாறாதிருப்போம் தவறு செய்யாதிருப்போம்” (Norawatemu Novaradimu) […]
Continue Reading