புதிய கூட்டணி மூலம் இலங்கையின் தொழில்நுட்ப சூழலைப் புரட்சிகரமாக்கும் செயலியை வெளியிடும் Hatch மற்றும் Orion City

பெருமைக்குரிய தொழில் தொடக்க விரைவுபடுத்துனரும்/ அடைகாப்பாளருமான Hatch மற்றும் முன்னணி IT பூங்காவான Orion City ஆகியன இணைந்து, இலங்கையின் தொழில்நுட்ப சூழல்தொகுதியிலும் வணிக நடவடிக்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு புத்தாக்கமான டிஜிட்டல் தளத்தை வெளியிட்டுள்ளன. இந்த புத்தாக்கமான செயலியானது, கொழும்பு 01 Hatch Works, கொழும்பு 09 Orion City யில் உள்ள Orion Nest, கொழும்பு 03 புதிதாக வரவுள்ள Orion City Colombo ஆகிய மூன்று முக்கிய இடங்களில் இருந்து, அத்தியாவசிய […]

Continue Reading

Huawei and EDMI reach global IoT licensing agreement

Today, Huawei and EDMI [1] announced signing a patent license agreement under fair, reasonable, and non-discriminatory (FRAND) conditions. Huawei will grant a cellular IoT Standard Essential Patents (SEPs) license, including NB-IoT, LTE-M and LTE Cat. 1 to EDMI. This agreement represents another recognition of the strength of Huawei’s cellular IoT SEPs from industry peers. It also enables EDMI […]

Continue Reading

Huawei ICT போட்டி 2023–2024 உலகளாவிய இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மொரட்டுவை பல்கலைக்கழக அணி

Huawei ICT போட்டி 2023 – 2024 இன் Huawei ICT போட்டி 2023-2024 உலகளாவிய இறுதிப் போட்டிகள் மற்றும் பிராந்திய விருது வழங்கும் விழாவிற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர் வெற்றிகரமாக முன்னேறியுள்ளனர் என்பதை Huawei Sri Lanka மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இது ஒரு வரலாற்றுத் தருணமாகும் என்பதுடன், Huawei ஆசிய பசுபிக் இறுதிப் போட்டியில் இலங்கையிலிருந்து ஒரு அணி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதன் முறையாகும். மொரட்டுவை பல்கலைக்கழக அணி, பிராந்திய Huawei ICT […]

Continue Reading

நிலைபேறான எதிர்காலத்திற்கான கூட்டாண்மைக்காக ஒன்றிணையும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா, மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA), கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA)

யூனிலீவர் ஸ்ரீ லங்கா அதன் பரந்த நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, உள்நாட்டு சந்தையில் விற்பனையாகும் அதன் பிளாஸ்டிக்கின் 100% இற்கு சமமான பிளாஸ்டிக்கை சேகரிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. 4 மில்லியன் இலங்கையர்களுக்கு குடிநீரை வழங்கும் களனி கங்கையின் சுத்திகரிப்பு மற்றும் அதன் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான யூனிலீவர், CEA, MEPA ஆகியவற்றுக்கு இடையேயான அரச – தனியார் பங்காளித்துவமானது முக்கிய உதவியாக அமையும். இது அண்மையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. யூனிலீவர் […]

Continue Reading

சிறந்த பல் துலக்கும் அனுபவத்திற்காக Clogard Pro Clean பற்தூரிகையை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாய்ச் சுகாதார பராமரிப்பின் எதிர்காலத்தை காண்பிக்கும் க்ளோகார்ட்

வாய்ச் சுகாதார பராமரிப்பில் நம்பகமான பெயராக விளங்கும் க்ளோகார்ட், தனது சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்பான – Clogard Pro Clean Toothbrush பற்தூரிகையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது. க்ளோகார்ட் பற்தூரிகை குடும்பத்தில் புதிதாக இணையும் இந்த புதிய உயர் ரக தூரிகையின் இணைவானது, வாய்ச் சுகாதார பராமரிப்பில் Hemas Consumer Brands புரட்சியை ஏற்படுத்துவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Pro Clean Toothbrush ஆனது, வாய்ச் சுகாதாரத்தில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. தனது போட்டியாளர்களை விட அதிகமான அம்சங்களை வழங்கும் […]

Continue Reading

நிலக்கரி ஆலையை மூடக்கோரும்இளைஞர் அமைப்பு:மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட வலுசக்தி திட்டங்களின் இழுபறி நிலை தொடர்பிலும் கேள்வி

பேண்தகு சக்தி மற்றும் சமூக நலனை ஊக்குவிக்கும் அமைப்பான Sri Lanka Blue Green Alliance, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான முதலீடுகள் குறித்த அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை தேசிய நூலக கேட்போர் கூடத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தது. சராசரியாக, இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 50% வரை மசகு எண்ணெய், நிலக்கரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கே செலவிடப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிடுகிறது.  Moody’s மற்றும் S&P மூலம் இலங்கைக்கு முறையே […]

Continue Reading

இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் பேபி செரமி இணைந்து உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பான இல்லம் எனும் நூலை, ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாட்டு செயலக அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தல் மற்றும் தெளிவூட்டுதல் நிகழ்ச்சிஅண்மையில் இடம்பெற்றது

இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் பேபி செரமி இணைந்து உருவாக்கிய, குழந்தைகளுக்கான பாதுகாப்பான இல்லம் எனும் நூலை, ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாட்டு செயலக அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தல் மற்றும் தெளிவூட்டுதல் நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது. இலங்கையின் முன்னணியில் உள்ள மற்றும் மிகவும் பிரபலமான குழந்தைகளுக்கான வர்த்தக நாமமான பேபி செரமி, குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. இதன் தொடர்ச்சியான பணியில் மேலும் ஒரு படியை முன்னோக்கியதாக, பாதுகாப்பான உலகத்தை கட்டியெழுப்புவதற்காக, சிறுவர் […]

Continue Reading